Sunday, 25 August 2013

வைகறை

அதிகாலை நடந்து எடுத்த போட்டோ 

Saturday, 22 June 2013

vip photo

பெங்களூரில் ஹோட்டல் pai viceroy இல் தங்கி இருந்தபோது இவரை சந்தித்தோம்.பெயர் முத்துக்காளை.முதல் படம் பொன்மனம் என்றார்.நான் டாக்டர் என்றதும் அவருக்கு வியப்பும்,மரியாதையும் கலந்த pose கொடுக்கிறார்.
vip போட்டோ