Sunday, 25 August 2013

தோல் கொம்பு


சில சமயம் மனிதருக்கும் கொம்பு வளர்வதுண்டு.சில தோல் நோய்களால் மேல் தோல் கெட்டி ஆகி ,கொம்பு போல் நீண்டு விடும்.

வைகறை

அதிகாலை நடந்து எடுத்த போட்டோ